நடிகை தீபானி சில்வா கைது!

242 0

பிரபல சிங்களத் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகை தீபானி சில்வா வீதி விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) காலை பண்டாரகம பிரதேசத்தில் தீபானி ஓட்டிச் சென்ற கார் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் பிள்ளை ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment