அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

327 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த நிலைமை காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 13 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 32,136 குடும்பங்களை சேர்ந்த 125,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிகிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment