இலங்கைப் பாராளுமன்றம் நீரில் மூழ்கும் அபாயத்தில்….

337 0

கொழும்பை அண்மித்த பகுதிகளில் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு மழை தொடர்ச்சியாக பெய்தால், நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளதாக, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி மட்டுமன்றி அதனை அண்டிய பகுதிகளில் காணப்படும் வீடுகளும் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்

Leave a comment