சீரற்ற காலநிலை – 18 மாவட்டங்கள் பாதிப்பு

300 0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 18 மாவட்டங்களில் 137 தொகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

21,516 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலத்சத்து 4571 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

2,711 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 11ஆயிரம் 31 குடும்பங்களைச் செர்ந்த 41 ஆயிரத்து 779 பேர் 224 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Leave a comment