பதில் நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்

293 0

உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் நேற்று சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment