கிளிநொச்சி மாவட்டத்தில் 50 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் மாதிரி வீடமைப்புத் திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளின்றி வாழ்கின்றன. இவர்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்படுவதுடன் அடிப்படை பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் வடக்கில் நாம் 69 மாதிரிக் கிராமங்களை பொது மக்களுக்கு கையளித்திருக்கின்றோம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வடக்கில் 49 மாதிரிக்கிராமங்களை அமைத்தோம். இது இந்த ஆண்டில் 173 ஆக உயர்வடைந்திருக்கின்றது. அத்தோடு கிளிநொச்சியில் 14 மாதிரிக்கிராமங்களை அமைத்திருந்தோம். எனினும் இதனை 50 ஆக உயர்த்துவதற்கும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.


Pingback: Homepage
Pingback: SIMPLEPLAY
Pingback: Buy Guns In usa
Pingback: บริษัทรับทำ SEO
Pingback: รับติดตั้งระบบไฟฟ้า
Pingback: ฟิล์มกรองแสง
Pingback: big 666 สล็อต
Pingback: สั่งเค้ก
Pingback: ส่งพัสดุ
Pingback: บริษัทรถเช่า
Pingback: casino plus คาสิโนออนไลน์เว็บตรงต่างประเทศ
Pingback: Vape carts
Pingback: office for rent phuket
Pingback: m1a scout
Pingback: Buy browning bar mk3 dbm Online
Pingback: dultogel link alternatif
Pingback: แทงบอล
Pingback: evo bar
Pingback: fn hacks free
Pingback: Robert
Pingback: Volnewmer
Pingback: gray zone cheat
Pingback: ufa191
Pingback: เว็บพนันเกาหลี
Pingback: สมัครเว็บตรง168
Pingback: see post
Pingback: Scuba diving koh tao
Pingback: lucabet เว็บตรง
Pingback: unieke reizen
Pingback: Nova88 Casino
Pingback: lottorich28
Pingback: fenix168
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: PHUKET VILLA
Pingback: SHOPEE สล็อต
Pingback: Diyala1 Univer
Pingback: slot99
Pingback: ราชา lotto
Pingback: รับสร้างบ้านหรู
Pingback: Lowara distributor water pump
Pingback: Angthong National Marine Park
Pingback: เว็บปั้มไลค์
Pingback: 토토 메이저 사이트 추천
Pingback: โรงงานผลิตสปริง
Pingback: ยอย coupling
Pingback: fear of god essentials
Pingback: rich89bet
Pingback: DeepBLOK ระบบสมาชิก
Pingback: ชิปปิ้งจีน
Pingback: book of ra slot