நாட்டின் சில மாவட்டங்களில் மின்சார விநியோக இடைநிறுத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக சில பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

