தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார்

313 0

201609120112033899_central-government-is-prepared-to-do-the-necessary_secvpfதமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இயற்கை மருத்துவ துறை மந்திரி ஸ்ரீபத் நாயக் இதனை தெரிவித்துள்ளார்.

பெங்களூருல் இருந்து சென்னை வந்த அவர், ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.
இது தொடர்பில் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.

இந்தநிலையில், தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.