கொழும்பில், பிரபல்யமான பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு, இவ்வருடம் மாணவர்களை சேர்த்துகொள்ளும் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைபாடுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட, நேர்முகம் கண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் மற்றும் கல்விசார ஊழியர் உள்ளிட்டோருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

