இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சீனா அனுமதி!

218 0

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க சீனா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மத்திய மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காகவே இந்த கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment