தன்னைவிடவும், தனது கட்சியை விட நாட்டை நேசிப்பவர்கள் அவசியம்- துமிந்த

322 0

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தன்னைவிடவும், தனது கட்சியை விடவும், நாட்டை நேசிப்பவர்கள் அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை மொரவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment