வடக்கு மாகாணத்தில் புகழ்பூத்த முன்னாள் அரசாங்க அதிபர் கணேஷ் இயற்கை எய்தினார்!!

389 0

மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் புகழ்பூத்த அரசாங்க அதிபராக நீண்டகாலம் சேவையாற்றிய கந்தையா கணேஷ் அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளது.

வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அரச சேவையில் 50 ஆண்டுகளும், மாவட்டச் செயலராக 19 ஆண்டுகளாகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment