முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

5232 57

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடாத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment