ஜனாதியிடமிருந்து விஷேட அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கின்றோம்!

284 0

சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதியிடமிருந்து விஷேட அறிக்கை ஒன்றை எதிர்பார்ப்பதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது. 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவுருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment