ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை (06) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் இதற்கான அழைப்பிதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

