பால் மா விலை அதிகரிப்பு

353 0

பால் மா விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் நிறையுடைய பால் மா விலையை 20 ரூபாவாலும், 01 கிலோ கிராம் நிறையுடைய பால் மாவின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a comment