காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரியைகளை அரச அனுசரனையுடன் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெற உள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

