பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

418 0

எப்பாவல பகுதியில் உள்ள விகாரையில் வைத்து பெண்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment