பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் மருத்துவர்கள்

305 0

கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணிப்புறக்கணிப்பொன்றில் ஈடுபட போவதாக  நேற்று செயலாளர் ஹரித அலுத்கே  தெரிவித்துள்ளார்.

அந்த பணிப்புறக்கணிப்பு  எதிர்வரும்  மே மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment