கராபிடிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்….

328 0

கராபிடிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள்  இன்று காலை 7 மணி முதல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டு வைத்தியரான ரிச்சட் பர்மினுக்கு மீண்டும் காலி – கராபிடிய வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை செய்கிறமை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

பணி புறக்கணிப்பு காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவசர அறுவை சிகிச்சை மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment