ஸ்ரீ ல.சு கட்சியின் மேதினக் கூட்டம் மட்டக்களப்பில்

240 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டமானது எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளலர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

Leave a comment