கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்

420 0

வந்­தா­று­மூலை கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நாளை 23ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­கலைக் கழக கல்வி சாரா ஊழி­யர்­களின் பணிப் புறக்­க­ணிப்புப் போராட்டம் சுமார் 44 தினங்கள் நடை­பெற்­றது. இதன் கார­ண­மாக மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் இடை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து அண்­மையில் இவ் ஊழி­யர்­களின் போராட்டம் நிறை­வுக்கு வந்­ததை அடுத்து கிழக்குப் பல்­கலைக் கழ­கத்தின் கலைப் பீடத்தில் பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கு­மான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment