நுவரெலியாவுக்கு முஸ்லிம்களின் வருகை பாரிய வீழ்ச்சி- மகாநாயக்கரிடம் நவீன் முறைப்பாடு

227 0

வசந்த காலத்தைக் கழிப்பதற்காக கடந்த சில தினங்கள் முழுவதும் தான் நுவரெலியாவில் இருந்ததாகவும், இம்முறை நுவரெலியாவுக்கு மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், குறிப்பாக முஸ்லிம்களின் வருகையில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மகாநாயக்க தேரரிடம் தெரிவித்தார்.

மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளச் சென்று மகாநாயக்க தேரரிடம் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

Leave a comment