அர்ஜுன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்

331 0

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிவப்பு அறிவித்தல் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment