பெண்ணின் சடலம் மீட்பு

24599 239

மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம்  மாத்தறை  யடியன கொட்டவத்த பிரதேசத்தில்  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை பொலிஸார் தேடி கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பெண்  திக்வெல பிரதேசத்தில் வசித்தவர் என்றும் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் சம்பவம் தொடர்பில் கொலையா அல்லது தற்கொலையாவென பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment