நம்பிக்கையில்லாப் பிரேரணை – சம்பந்தன் தயார் நிலையில்

369 0

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு முகங்கொடுக்க தான் தயார் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லப் பிரேரணை கொண்டு வருவதற்கான உரிமை எந்தவொரு தரப்பினருக்கும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment