சுவிஸ் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஈழ தமிழன்!

4 0

சுவிட்ஸர்லாந்து தேர்தல் ஒன்றில் ஈழ தமிழர் ஒருவர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 15 ம் திகதி இடம்பெற்ற குறித்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 இற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்தார்.

சோசலிசக் கட்சி சார்பில் குறித்த நகர சபைக்கு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் கண்ணதாசன் முத்துத்தம்பி ஐந்தாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் பேரணி

Posted by - May 19, 2017 0
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவெறி தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று…

ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு

Posted by - June 21, 2016 0
ஜெனீவா ஊடக மையத்தியில் நடைபெறும் ஈழத்தமிழர்கள் தொடர்பான பத்திரிக்கை மாநாடு சற்று முன் ஆரம்பித்தது. இப் பத்திரிக்கை மாநாட்டில் தாயகத்தில் இருந்து சின்னமணி கோகிலவாணி , கஜேந்திரகுமார்…

உலகத் தாய்மொழி தினம் -நோர்வே ஈழத்தமிழர் அவை-

Posted by - February 22, 2019 0
February 2019 Norway 21 பெப்ரவரி உலகத் தாய்மொழி தினமாகும். 1999 ஆம் ஆண்டு UNESCO வால் அமுல்படுத்தப்பட்ட உலகத் தாய்மொழி தினம் இன்றுவரை அந்தந்த மொழிக்குச்…

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - March 7, 2017 0
தாய் மண்ணின் விடியலில் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து , மாவீரர்களுடன் தமிழீழக்காற்றில் 14.12.2006ம் ஆண்டு கலந்தார். தமிழீழத்தின் தேசத்தின் குரலாக…

30.9.2018 யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - October 1, 2018 0
30.9.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் லெப்.கேணல் தீலீபன், கேணல் சங்கர், மற்றும் கேணல் ராயூ, ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன்…

Leave a comment

Your email address will not be published.