கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்!

7 0

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்கள் பூந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்ற 40 வயது நபரும் அடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலைகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் நடைபெற்றுள்ள நிலையிலும், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம், நடைபெற்ற விசாரணை மூலமே பூந்தோட்டம் ஒன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம். நாள் 3

Posted by - March 2, 2018 0
பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய  ஈருருளிப் பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் 80 Km  தூரத்தை…

ஒரு தமிழ்க் குடும்பத்தின் பயணக் கனவுகளை துன்பத்துக்குள்ளாக்கிய எயர் கனடா நிறுவனம்!

Posted by - September 11, 2017 0
தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை…

அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ் இளைஞன்

Posted by - August 19, 2017 0
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிட்னி நகர சபைக்கான தேர்தலில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழ் அகதியான சுஜன் செல்வன் போட்டியிடுகின்றார்.

யேர்மனியில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - December 26, 2016 0
23.12.2016 வெள்ளிக்கிழமை அன்று யேர்மனி , டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது…

Leave a comment

Your email address will not be published.