நமக்கு இணையாக வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது- டிரம்ப்

1 0

சிரியாவின் மீதான தாக்குதலை திட்டமிட்டபடி மேற்கொள்ள துணைபுரிந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் மீதான தாக்குதலை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவி  இல்லாமல் சிறந்த முறையில் முன்னெடுத்திருக்க முடியாது எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதிநவீனப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த இராணுவத்தை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்.  நமக்கு இணையாகவும், நெருக்கமாகவும் வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (14) மாலை குறிப்பிட்டுள்ளார்.

Related Post

கொந்தளித்த டிரம்ப்.. மன்னிப்பு கேட்ட பத்திரிகையாளர்..!

Posted by - December 10, 2017 0
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட கூட்டம் குறித்து தவறான புகைப்படம் பதிவிட்ட பத்திரிகையாளர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

முதல் உலகப்போரில் மாயமான ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் 103 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Posted by - December 21, 2017 0
முதல் உலகப்போரின் போது ஆஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமானது. இந்நிலையில், 103 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பரா ஒலிம்பிக் போட்டித் தடை – ரஷ்யா மேன்முறையீடு

Posted by - August 16, 2016 0
விசேட தேவை உடையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது. சர்வதேச விளையாட்டுத்துறை நீதிமன்றத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா அரசாங்கம்…

காஷ்மீரில் இந்தியா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது – பாகிஸ்தான் ராணுவத் தளபதி

Posted by - May 2, 2017 0
காஷ்மீரில் இந்தியா அரச பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஜாவேத் பஜ்வா தெரிவித்துள்ளார்.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தார்

Posted by - June 3, 2018 0
கவுரி லங்கேசை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான நவீன் குமார், துப்பாக்கிக்கு ரத்தத்தால் பூஜை செய்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published.