தற்போதையை அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவடைந்துக்கொண்டு வருகிறது!

402 0

தற்போதையை அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறைவடைந்துக்கொண்டு வருவதாக கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸூடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்திருந்தார்.

Leave a comment