மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

6 0

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக, எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

இதன் போது, தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே.பிரபாகரன், சிரேஷ்ட ஆலோசகர் பி.சின்னத்துரை மற்றும் உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர்.

Related Post

மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – சாலிய

Posted by - August 23, 2018 0
மன்னார் சதொச நிலையதிற்கான கட்டடப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்குமென காணாமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி…

யாழில் காணிகளை விடுவிக்க முடியாதென கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை-யாழ் இராணுவக் கட்டளைத் தலைமையகம் அறிக்கை

Posted by - September 13, 2016 0
யாழ்ப்பாணத்தில் படைகளின் வசமுள்ள 4 ஆயிரத்து 419 ஏக்கர் காணியை விடுவிக்க முடியாதென யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தெரிவிக்கவில்லை என யாழ்ப்பாண கட்டளைத் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.…

தேசிய இளைஞர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - May 25, 2017 0
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும்  தூய்மையான இலங்கைக்கான இளைஞர்களின் குரல் எனும் தொனிப்பொருளில் இம்முறை…

புதையல் தோண்டிய 12 பேர் மட்டக்களப்பில் கைது

Posted by - October 12, 2018 0
மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு…

திருகோணமலை மூதூர் படுகொலை மேலும் இருவர் சாட்சியம்

Posted by - July 2, 2016 0
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் கடந்த வாரமே விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று…

Leave a comment

Your email address will not be published.