இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சி- இந்திரஜித்

963 28

நாட்டின் பொருளாதாரம் இவ்வருடத்தில் 5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 ஆக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment