பன்னிப்பிடிய தர்மபால கல்லூரியின் பேரணி ஒன்று காரணமாக ஹைலெவல் வீதி – பன்னிப்பிடிய தொடக்கம் ஹோமாகம நோக்கிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

