கட்சியின் முக்கிய பொறுப்புக்களுக்கு பிரேரணைகளை முன்வைக்க 14 பேர் கொண்ட குழு- UNP

330 0

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான பிரேரணைகளை முன்வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் 11 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a comment