மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு வெளிநாடு செல்ல தடை

358 0

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவுக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சதொச நிதியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவினரால் தன்னை கைது செய்யவுள்ளதாகவும் அதனை தடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமகே முன்வைத்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment