பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் நிதி அமைச்சின் கண்காணிப்பில்

345 0

பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மீண்டும் நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர அதிவிஷேட வர்த்தமானி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment