​போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

338 0

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜித்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு வெலிகட சிறைச்சாலை கைதிகள் சிலரை கொலை செய்த குற்றதிற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment