நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று மழை

864 0

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (25) மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Leave a comment