சென்னை தலைமை கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ. திடீர் சோதனை

411 0

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தலைமைக் கணக்காளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். 

சென்னை தேனாம்பேட்டையில் தலைமை கணக்காளர் அலுவலகம் உள்ளது. இன்று இந்த அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், அலுவலகம் முழுக்க சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் மீதான ஊழல் புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a comment