முதலாவது பெண் மேயர் கடமைகளை பொறுப்பேற்றார்!

434 0

கொழும்பு மாநகர சபையின் மேயராக ரோஸி  சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக ரோஸி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment