பொலிஸில் சிக்கிய BMW i8 இன் உரிமையாளர்

266 0

தலங்கம, தலவத்துகொட பகுதியில் 2 வாகனங்களுடன் மோதி தியவன்னா ஆற்றினுல் விழுந்து இருந்த BMW i8 ரக ஆடம்பர வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து தலங்கம பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment