தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது பத்தாவது நாள்

10 0

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன் திடலிலே திங்கட்கிழமை 14.00 மணிக்கு ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கின்றது
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

Related Post

நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 1, 2017 0
நீங்கள் தான் எம் மக்களுக்காக போராட வேண்டும் : கஜேந்திரன் செல்வராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.- தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Posted by - July 24, 2017 0
சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.தமிழீழமே கார்மேகம் சூழ்ந்த கறுப்பான கொடிய கூட்டுப்படுகொலை நாள்.…

எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா ??செல்வன் பா.லக்சன் யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்.

Posted by - May 12, 2017 0
யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு Karlstruhe நகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில்…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016 0
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்…

Leave a comment

Your email address will not be published.