கம்பஹா வைத்தியசாலை மின்தூக்கியில்(lift) கோளாறு – ஒருவர் பலி

271 0

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மின் தூக்கியில் (lift) இடம்பெற்ற அசம்பாவிதத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment