எவன்காட் தலைவர் அதிரடி கைது

285 0

download (8)இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.