கண்டிக்கு 3 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைப்பு!

273 0

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய பிரதி பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கலாக மூவர் அடங்கிய மூன்று குழுக்கள் கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment