ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், நேற்று கிளிநொச்சிக்கு………. (காணொளி)

9 0

நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பொறுப்பான, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் பிரதேசங்களை பார்வையிட்டார்.

குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த மிரேந் அல்குஷேன், பணிகளை முன்னெடுக்கின்ற அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் உரையாடியதுடன், கண்ணிவெடி அகற்றுகின்ற பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், இராணுவ உயர் அதிகாரிகள், உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

 

Related Post

பிரபாகரனுக்கு ஆதரவாக மஹிந்த தரப்பு

Posted by - November 29, 2016 0
நாட்டில் இரண்டு முறை கிளர்சியில் ஈடுபட்ட விஜேவீரவை நினைவு கூர முடியுமெனில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை ஏன் நினைவுகூர முடியாது என கேள்வி எழுப்பட்டுள்ளது.…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழகத்தை நாளை முதல் முற்றாக முடக்கத் திட்டம்!!

Posted by - March 12, 2018 0
தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்தின் போது, பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல்,…

உயிரிழந்த மாணவர்களுக்கு 1கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்க வேண்டும்-சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - October 28, 2016 0
யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1 கோடி ரூபா நஸ்ட ஈடு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடக்கு…

காக்கைவன்னியன் போன்ற பலர் எம் மத்தியிலும் உலவுகின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 21, 2017 0
ஆங்கிலேயர்கள் பண்டாரவன்னியனை அன்று தந்திரோபாயமாக வரவேற்று ஏமாற்றியது போல் மத்திய அரசாங்கமும் செயற்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் உருவச்சிலையை திறந்து…

பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

Posted by - May 25, 2017 0
முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டையே முன்னெடுத்து வருவதாகவும்…

Leave a comment

Your email address will not be published.