ஜனாதிபதி மைத்ரிபலா சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை மதம் 24ம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இந்த அழைப்பை இன்று பிறப்பித்தது.
போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் சாட்சியங்கள் முன்வைப்பதற்காகவே இவ்வாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

