பயணிகள் பேருந்தில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

357 0

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் பயணிகள் பேருந்து ஒன்றின் உள்ளே இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment