பூர்வீகக் குடிகளான தமிழ்ச் சமூகம் சுய கௌரவத்துடன் வாழ, மத்திய அரசாங்கம் தடை விதிக்கிறது – சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

404 0

பூர்வீகக் குடிகளான தமிழ்ச் சமூகம் சுய கௌரவத்துடன் வாழ, மத்திய அரசாங்கம் தடை விதித்து வருவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சுமத்தியுள்ளார்.

சிறுபான்மை இனங்களின் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய, புதிய அரசியல் கலாசாரம் உருவாக வேண்டும் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய, நடமாடும் சேவை, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

 

Leave a comment