மின்கம்பத்துடன் உந்துருளி மோதி கோர விபத்து!! தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

544 15

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் பலியானர்.அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய தந்தையும், அவரது 6 வயது மகனுமே இந்த விபத்தில் பாலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்து இடம்பெற்ற போது உத்துருளியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment